"மேல் எழும்ப பறவைக்கு சிறகுகள் போதும் "...
தடைகள் எதுவுமின்றி நீளும் வானில் எல்லைகளற்ற பெருவெளியில் இரு சிறகுகள் கொண்டு இலக்கற்றுப் பறக்கும் பறவை போல எழுத்து வெளியில் எவ்வித நிர்பந்தங்களுமின்றி அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடங்கள் www.மனப்பறவை.com தளத்தில் கட்டுரைகளாக, கவிதைகளாக, கதைகளாக இடம் பெறும். உள்ளடக்கங்கள் மேற்கண்டவற்றை மையப்படுத்தியே அமையும்.
Theme of "Manaparavai"
"WINGS ARE ADEQUATE TO BIRDS ASCENT"...
In the field of writing, this website transpires articles, poems and stories of experiences like a bird has an endless flight inthe boundless sky with its wings. This website contains the above mentioned theme.
Irudhy. a
No comments:
Post a Comment