Praise the Lord...
-நிறைவில்...
மனச்சித்திர யானை-
அன்று...
அகலமற்ற குறுகிய வீதிகளில் யானையார் பாகனோடு
நடந்து வந்த காட்சிகள்
அகல மறுக்கும்
மனச் சித்திரக் சாட்சிகளாக என்றைக்கும் மனதைக் கடந்து போகாத மனச்சித்திரங்களாக, வான் மழை மேகங்களாக மனசுக்குள் மிதக்கும. மழையென இறங்கும்.